நகை கடை அதிபர், நஷ்டத்தால் குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு Dec 21, 2020 185544 நடிகை ஓவியா திறந்து வைத்த நகைக்கடையின் அதிபர் நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் விஷம் குடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரியகடை வீதியில், வெங்கட்ராம் செட்டிய...